தமிழ் இது மொழியல்ல எமது மனதிற்கு ஒழி...
தமிழ்  இது மொழியல்ல எமது மனதிற்கு ஒழி...

உலகம் விரிந்து கிடக்கிறது.

தமிழ் அங்கே பரந்து வியக்கிறது...

ஆதி மனிதன்  தமிழ் பேசினானா 

நிச்சயம் இல்லை..

அனால் 

அவனை உருவாக்கியதே தமிழ்...

அப்போ ஆதித் தமிழன் உருவாகும் முன்னரே 

தமிழ் இருந்திருக்கிறது...

அப்படிதான் சைவமும் கூறுகிறது

அதனால்தான் 

தமிழை தெய்வத் தமிழ் 

என கூறுகிறோம்...

ஆம் தமிழை பேசியது கடவுள்தான்.

என்பது நிருபனமாகுகிறது.

காலத்தின் தேவை 

அதற்காக 

ஈழ தமிழரை உலகமெல்லாம் 

பரப்பியது ஆண்டவனை விழையாட்டு..

தமிழை பரப்ப அல்ல....

தமிழ்மீது மறைக்கும் தூசிகளை 

துடைப்பதற்கு...

ஆண்டவனே எம்மை அகதியாகி

உலகிற்கு விதைத்து, 

உலகில் இப்போ பலரை 

அத்தியாக மாற்றிக் கொண்டிருக்கிறான்....

அகதியாக வந்த தமிழர்கள்

இப்போ ஆகாய 

கூறுகளை ஆராயும்

அறிவின் செறிவாகி விட்டான்.

தமிழ் உலகாழும்

தமிழ் எமது சிறகாகும்,

தமிழே எம் உயிராகும்..


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com