டைமே சரியில்லை
டைமே சரியில்லை

மனைவி : ஏன்னா! இந்த வாரம் நேக்கு டைமே சரியில்லைனு நினைக்கிறேன். ஹாலில் துடைச்ச தண்ணீ கிடந்ததை பார்காமே 2 தடவை கீழே விழுந்தாச்சு!!

கணவன்: டைமே சரியில்லைனு நினைக்காதேடீ! இந்த உடம்பே வச்சுண்டு இரண்டு தடைவையும் விழுந்து ஒரு அடியும் படாமே தப்பியது உன் நல்ல நேரம் மட்டுமில்லடி என் நல்ல நேரமும் கூட. அதே நினைச்சி சந்தோசப்படு. வயசு காலத்திலே நாம தான் பார்த்து நடக்கணும். இல்லேனா எல்லோரும் நம்ம பார்க்க ஹாஸ்பிடல் வந்திருவாங்க!


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com