தற்காலத்துப் பூனை !!
தற்காலத்துப் பூனை !!

அம்மாப் பூனை - "ஏய் குட்டி! பசிக்கலையா ராசாத்தீ ? மணி பதினொண்ணு ஆவுதுடா! போ; வெளியிலெ போயி, சுண்டெலி எதாச்சும் மேயும்; பாத்துப் புடுச்சுத் தின்னு கண்ணூ !!"

குட்டிப் பூனை - "அட போம்மா! பசிக்குது தாம்மா ! அதுக்காவக் காட்டுலெ மேட்டுலெ எல்லா என்னால சுண்டெலி வேட்டயாட முடியாது! நீயெல்லா இன்னமும் அந்தக்காலத்திலயே இருக்கரயேம்மா !" "ஒம்போது மணிக்கே நா, ஜமேட்டோவுக்குப் போன் பண்ணி ரண்டு மசாலாச் சுண்டெலி ஆடர் பண்ணியாச்சும்மா !

ஒனக்கும் வேணும்னாக்காச் சொல்லு; ஆடர அப்டேட்டுப் பண்ணிரலாம்; டெலிவரிக்குள்ர!"


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube