உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்பு
உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்பு

சிறுநீரக கற்களுக்கு மருந்து..!

சிறுநீரக கற்களால் கஸ்ரப்படுபவர்கள் நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன் அதன் விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.


எலும்புக்கு மருந்து..!

அரைமுடி தேங்காயும் 5 பேரிச்சைகளையும் காலை உணவாக கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டு வலி, எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு ,நரம்பு பலவீனம், உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம் என அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள் தான் தேங்காயும் பேரிச்சையும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube