மாம்பழ மிக்ஸ் சாலட்
மாம்பழ மிக்ஸ் சாலட்

தேவையானவை

மாம்பழத் துண்டுகள் - 1 கப்,

ஆப்பிள், மாதுளை முத்துக்கள், உலர் திராட்சை சேர்த்து - 1 கப்,

வேக வைத்த கடலைக்காய் - 1 கப்,

தேன் - 4 ஸ்பூன்,

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்,

தேங்காய் துருவல் -  1/2 கப்,

சீரகத்தூள் - 1 ஸ்பூன்,

கருப்பு உப்பு - 2 சிட்டிகை,

நாட்டு சர்க்கரை - 2 ஸ்பூன்.


செய்முறை

பெரிய பௌலில் மேற்கூறிய பழங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் வேக வைத்த வேர்க்கடலை சேர்த்து தேன், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, நாட்டுச் சர்க்கரை, சீரகத்தூள் கலந்து பரிமாறவும். அதிக எனர்ஜியும், சத்துக்களும் நிறைந்த சாலட்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube