கன்னி ராசியினருக்கு புதிய முயற்சிகள் இன்றி நிதானிப்பது நல்லது - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 weeks ago
கன்னி ராசியினருக்கு புதிய முயற்சிகள் இன்றி நிதானிப்பது நல்லது - ராசிபலன்

மேஷம்

அசுவினி: மனக்குழப்பம் அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நல்லது.பரணி: கவனக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அவசர முடிவு சங்கடத்தை உண்டாக்கும்.கார்த்திகை 1: புதிய முயற்சிகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து மேற்கொள்வது நன்மையாகும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: கடன் கொடுத்தவர் நெருக்கடி தருவர். வேலைபளு அதிகரிக்கும்.ரோகிணி: வரவு ஒரு பக்கம் வந்தாலும் செலவு மறுபக்கம் தயாராக இருக்கும். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினர் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். ஒருசிலரின் கையிருப்பு கரையும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.திருவாதிரை: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். வரவேண்டிய பணம் வரும். புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டு வந்த முயற்சி நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த மந்த நிலை சரியாகும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.பூசம்: புதிய திட்டம் தீட்டி செயல்படுவீர். வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி பலிதமாகும். ஆயில்யம்: நெருக்கடி விலகும். வியாபாரத்தில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள்.

சிம்மம்

மகம்: குடும்பத்தில் இருந்த சங்கட நிலை மாறும். உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும்.பூரம்: நீங்கள் நினைத்த செயல் நிறைவேறும். பெரியோர் ஆதரவு நன்மை தரும். பொருளாதார நிலை உயரும்.உத்திரம் 1: உங்கள் முயற்சி தடைகளுக்குப்பின் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு உண்டு.

கன்னி

உத்திரம் 2,3,4: தொழிலில் கவனம் தேவை. மற்றவரை நம்பி எந்த பொறுப்பும் ஒப்படைக்க வேண்டாம்.அஸ்தம்: எதிர்பார்த்த செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.சித்திரை 1,2: மறைமுக தொல்லை விலகும். புதிய முயற்சி எதுவும் வேண்டாம். நிதானிப்பது நல்லது.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவலால் மகிழ்ச்சி அடைவீர். புதிய முயற்சி லாபமளிக்கும். சுவாதி: நண்பர் ஒத்துழைப்புடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபத்தை வழங்கும். பொருளாதார நிலை உயரும்.விசாகம் 1,2,3: வருமானம் அதிகரிக்கும். நினைத்தவற்றில் ஆதாயம் அடைவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். போட்டியாளர் விலகிச் செல்வர். கேட்டை: வேகமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உங்கள் முயற்சி லாபமாகும்.

தனுசு

மூலம்: உங்கள் செயல்களில் சில தடைகளை சந்திப்பீர். சிந்தித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும். பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். பெற்றோர் வழியே நன்மை காண்பீர்.உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவு மீண்டும் தேடி வருவர். நட்பால் லாபநிலை ஏற்படும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: செயலில் இருந்த தடை விலகும். உங்கள் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும்.திருவோணம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். பண வரவில் இருந்த தடை விலகும்அவிட்டம் 1,2: சங்கடங்களை சந்தித்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் நினைப்பதை இன்று சாதிப்பீர். வெளியூர் பயணத்தால் லாபம் தோன்றும்நாள்.சதயம்: எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம் வரும். உடல் நிலையிலும் மன நிலையிலும் உற்சாகம் தோன்றும்.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் செயல் லாபமாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.உத்திரட்டாதி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். பண வரவு உங்கள் சங்கடத்தை நீக்கும். முயற்சி வெற்றியாகும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்குவரும்.