கரையோர ரயில் சேவை தாமதமாகும் என அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
கரையோர ரயில் சேவை  தாமதமாகும் என அறிவிப்பு!

கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தெற்கு களுத்துறை ரயில் தடம் புரண்டதன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.