சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார் பைடன்!

#SriLanka #Biden #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார் பைடன்!

சிங்கள மற்றும் தமிழ் வருடத்தை முன்னிட்டு இந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

 இது தொடர்பில் தனது X சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

images/content-image/1713064329.jpg