சுவிஸ் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் விஷேட பூஜை அறிவித்தல்

#Switzerland #Tamil #information #Spirituality #Religion
Prasu
1 week ago
சுவிஸ் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் விஷேட பூஜை அறிவித்தல்

நாளை வியாழக்கிழமை 09.05.2024 Aufahartag (சுவிஸ் தேசிய விடுமுறைநாள்) குருநாளான் காலை 10.00 மணிக்கும் மாலை 17.00 மணிக்கும் புற்றுப்பூசை , பாதபூசை உடன் மிகச்சிறப்பான கூட்டுவழிபாடு நடைபெற்று விசேட அன்னதானமும் சிறப்பாக வழங்கப்படும். 

எனவே அனைவரும் தவறாது கலந்துகொண்டு கலியுக தெய்வம் , ஆதிபராசக்தியின் அவதாரம் நம் ஆன்மிககுரு அருட்திரு அடிகளாரின் பரிபூரண நல்லாசிகளைப் பெற்றுய்யும்வண்ணம் அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்!

ஓம் சக்தி! ஆதிபராசக்தி!

images/content-image/1715192168.jpg