51வது ஆடிப்பூரம் பெருவிழாவும் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையும்

Prasuat month's ago

அங்கவலம்,கஞ்சிக்கலயம்,சுயம்பிற்கு பாலாபிஷேகம்,சிறப்பு பாதபூஜை என பல் சிறப்புக்களோடு மிகப்பிரம்மாண்டமாக அருட்திரு.அம்மாவின் அருளாசியோடு நடைபெறும் 51வது ஆடிப்பூரம் பெருவிழாவும் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை.