சுபதிருஷ்டி கணபதியை தோற்றுவித்தவர் அகத்தியராவார். பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்

#ஏகதந்தன் #கணபதி #விநாயகர் #பிள்ளையார் #ஐங்கரன் #spiritual #God #Pillaiyar #today #information
Kesariat month's ago
  • ஐாவாவில் உள்ள விநாயகர் படிமங்களில் மிகப்பழமையானது டையஸ் பீடபுவியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் ஆகும்.
     
  • இந்தோனேஷியாவின் பாலியில் உபுத் என்ற இடத்தில் ஒரு குகைக்குள் விநாயகருக்கு ஒரு கோயில் உள்ளது. இந்தக்கோவிலின் குறுகிய பாதைக்குள் செல்ல ஒரு கணேசர் இருட்டுக்குள் வீற்றிருக்கார்.
     
  • அகத்திய முனிவர் தோற்றுவித்த சுபதிருஷ்டி கணபதி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இவரை வீடு வியாபாரத்தலங்களில் வாசலில் வடக்கு திசை நோக்கி வைத்திருப்பார்கள்.
     
  • மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்தமான இந்த விநாயகர் அவரின் அவதார நாளான கணேஷ் சதுர்த்தியின் போது கொண்டாடப்படுவார்.
     
  • மதுவை மாவட்டம் பூலாம்பட்டி மத்தங்கரையில் உள்ள விநாயகர் கோடரி ஏந்திய நிலையில் உள்ளார். இவர் உழைப்பின் அர்த்தமாக திகழ்பவர் என்று சொல்லப்படுகிறது.