சுவிஸில் தீ விபத்துக்குள்ளான தமிழ் கடை

Prasuat month's ago

சுவிற்சர்லாந்தில் லூஸின் மாநகரத்தில் பாசெல்ஸ்ட்ரஸ்ஸ என்கின்ற இடத்தில் 59ஆம் இலக்க அம்மா உணவகம் அருகாமை தன்னிச்சையாக தீப்பற்றியுள்ளது.

மேலும் பணியாளர்களின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீயை கட்டுப்படுத்தி வருகின்றதே இந்த காணொளி மூலம் அறியலாம்.

இவ்வாறு தீ பற்றியதற்கான காரணம் தெரியவில்லை.மேலும் அடுத்தகட்ட விசாரணைகள் மூலம் காரணம் என்னவென்று அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்படும்.