இந்திய அணியின் அதிரடியால் 188 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

#sports #Sports News #IPL2023 #2023
Maniat day's ago

மும்பை,

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி.

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அபாரம்