திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்! முன்னாள் போராளிகள் மீதும் தாக்குதல்.

Amuthuat month's ago

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூரில் உள்ள தியாகதீப திலீபனின் நினைவேந்தல் தூபியின் முன்றலில் இடம் பெற்றது.

இந்  நிலையில் புதுசுடரினை ஏற்றுவதற்கு முன்னாள் போராளிகள் இருவர் காவடி எடுத்து வந்து திலீபனின் இறுதி நாள் நிகழ்வில் பொதுச்சுடரினை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் குறித்த விடயத்திற்கு இடையூறு விளைவிக்கும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குழப்பத்தில் ஈடுபட்டதோடு முன்னாள் போராளிகளையும் தாக்கினர்,