(function(w, d, s, l, i) { w[l] = w[l] || []; w[l].push({ 'gtm.start': new Date().getTime(), event: 'gtm.js' }); var f = d.getElementsByTagName(s)[0], j = d.createElement(s), dl = l != 'dataLayer' ? '&l=' + l : ''; j.async = true; j.src = 'https://www.googletagmanager.com/gtm.js?id=' + i + dl; f.parentNode.insertBefore(j, f); })(window, document, 'script', 'dataLayer', 'GTM-WMBPZ58');

24/7 HOT LINE INTERNATIONAL NUMBER

கீழே உள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனால் மேலுள்ள எமது பிரதான இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Customer Services

Interested in any of our products? Talk to our experts today
Flag of Sri Lanka Sri Lanka
Flag of United Kingdom United Kingdom
Flag of France Switzerland

Email Services

Interested in any of our products? Talk to our experts today
நீங்கள் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் எமது மின்னஞ்சல் (Email) ஊடாக தொடர்பு கொள்ளலாம் உங்களது கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக தீர்த்து வைக்கப்படும்

அறிவித்தல்கள் (Obituary)

விளம்பரங்கள் (Advertisement)

செய்திகள் (News): news@lanka4.com

உங்களுடைய செய்திகள் கட்டுரைகள் எமது தள்த்தில் பிரசுரிக்க வேண்டுமானால் இந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் அனுப்பலாம். செய்திகள் மின்னஞ்சல் அல்லது எதாவது ஒரு கணணியின் மென்பொருளில் (Software) தட்டச்சு செய்திருத்தல் வேண்டும், மின்னஞ்சலில் புகைப்படங்கள் தனித்தனியாக இணைக்கப்பட வேண்டும், மேலும் கட்டுரையின் உள்ளடக்கத்தில் ஒட்டப்படக்கூடாது. எங்கள் செய்திக் குழு நீங்கள் சமர்ப்பித்த உள்ளடக்கத்தை மீளாய்வு செய்து எமது தளத்திற்கு பொருத்தமானதாக இருந்தால் வெளியிடும். உங்கள் உள்ளடக்கம் வெளியிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க, இணைய தளத்தை தவறாமல் பார்க்கவும். உண்மைக்கு புறம்பான செய்திகள் எதுவும் பிரசுரிக்கப்பட மாட்டாது, அவ்வாறான செய்திகள் அனுப்ப வேண்டாம் அனுப்பினால் அவை உடனடியாக நிராகரிக்கப்படும்

புகைப்படங்கள், வீடியோக்கள் (Media) media@lanka4.com

உங்களுடைய கிராமங்களில் நடைபெற்ற நிகழ்வுகள், விளையாட்டுக்கள், ஆலய நிகழ்வுகள் மற்றும் பாடசாலை நிகழ்வுகள் போன்றவற்றின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் அனுப்பலாம். வேறு ஏதாவது செய்தி தளங்களின் யுடியூப் வீடியோக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

News Complaints:

எமது செய்தி தளங்களில் நாங்கள் வெளியிட்ட ஒரு செய்தி தவறு என நீங்கள் கருதி அது பற்றி புகார் செய்ய விரும்பினால்,
எமது மின்னஞ்சல் முகவரியான fact-check@lanka4.com என்ற மின்னஞ்சலுக்கு செய்தியின் தலைப்பு மற்றும் இணைப்பு என்பவற்றினை குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். நீங்கள் பிழையைப் புகாரளித்தால் எங்கள் குழு விசாரித்து 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.