சீரடி சாயி பாபா அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா? சீரடி சாயி பாபா பற்றிய 5 தகவல்கள்.
#ஆன்மீகம் #சீரடிசாய்பாபா #வரலாறு #இன்று #தகவல் #spiritual #God #Saibaba #history #today #information
at month ago

Advertisment
- தனது பக்தர்கள் அனைவரின் அந்தரங்க ஆட்சியாளனாக அவர்களது இதயத்தில் வசிப்பவர் சாயி பாபா
- சாயி, முடிவானவரோ, வரையறைக்கு உட்பட்டவரோ அல்ல.
- அவர் சர்வவியாபி. வேதஞானத்தில் நன்றாகப் பயிற்சியுடையவர்.
- சாயிபாபா அடிக்கடி கூறுவதாவது: "எனது ஆள் (பக்தன்) எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவியைப் போன்று சீரடிக்கு இழுக்கப்படுவான்" என்பதாகும்.
- என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- என்கிறார் சீரடி சாய்பாபா
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..