பிள்ளையார் எங்கெல்லாம் வணங்கப்பட்டு வருகிறார் தெரியுமா? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.

#பிள்ளையார் #கணபதி #ஏகதந்தன் #விநாயகர் #ஐங்கரன் #spiritual #God #Pillaiyar #today #information
Kesariat day's ago
 • அசோக சக்ரவர்த்தியின் புதல்வியாகிய சாருமதி என்பவள் நேபாள நாட்டில் விநாயகருக்கு ஒரு கோயில் கட்டினாள் இந்த விநாயகரை பௌத்தர்கள் சித்தி நாதா என வணங்கி வருகின்றனர்.
   
 • ஆப்கானிஸ்தானிலும் விநாயகர் கோவில் காபூலில் வைத்து அங்குள்ள இந்துக்களால் கும்பிடப்பட்டு வருகிறது.
   
 • இது  கி.பி 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. அதேவேளை மகத நாட்டில் தோன்றியதென இவை நம்பப்படுகின்றன.
   
 • சம்போத் என்னும் ஆடை தரித்து, அதன்மீது கடிசூத்திரம் என்னும் அரைப்பட்டிகை அணிந்து விநாயகர் ஒரு சிவன் கோவிலில் சம்பா தேசத்து மைகோன் நகரில் வீற்றிருக்கார்.
   
 • சீனா நாட்டு குங்-ஷ்சீன் முன்-உவாங் நகரில் கி்.பி 931 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விநாயகர் கல்வெட்டில் ஒரு கையில் பூவும் மற்றொரு கையில் சிந்தாமணியும் கொண்டு காட்சி தருகிறார்.