பிள்ளையாருக்கு மோதகம் படைக்கும் வழக்கம் எப்படி வந்தது? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
#பிள்ளையார் #ஐங்கரன் #விநாயகர் #கணபதி #ஏகதந்தன் #spiritual #God #Pillaiyar #today #information
at month's ago

Advertisment
- கற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம்வந்து அருள்பவள் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
- புண்ணிய பலன் காரணமாக ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார் விநாயகர்.அவர் வருவதை முன்னரே தெரிந்துகொண்ட அருந்ததி, அவருக்காக மோதகம் தயார் செய்தார்.
- விநாயகரின் வயிற்றினுள் பிரபஞ்சம் இந்த அண்டமெங்கும் வியாபித்திருக்கிறது என்று தான் அறிந்ததை இவ்வுலகுக்கும் உணர்த்தும் வகையில், வெள்ளை மாவினால் செப்பு செய்து அதனுள் அமிர்தமயமான பூர்ணத்தைப் பொதிந்துவைத்து மோதகம் தயாரித்து, வசிஷ்டரிடம் கொடுத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யச் சொன்னாள் அருந்ததி.
- அதன் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறாராம் விநாயகர். இந்தத் தத்துவத்தினாலேயே விநாயகருக்கு மோதகம் படைக்கப்படுகிறது.
- வைணவர்கள், விநாயகரைத் "தும்பிக்கை ஆழ்வார்" என்று அழைப்பார்கள்
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..