இந்த 3 இராசிப்பெண்கள் உங்கள் வாழ்வில் வந்தமைந்தால், நீங்கள் பெரும் பாக்கியசாலி!

#ஜோதிடம் #திருமணம் #பொருத்தம் #Astrology #Marriage #match
Kesariat day's ago

ஒவ்வொரு ஆண்மகனும் திருமணத்தின் பின் இல்லற வாழ்க்கையில் இருந்து குடும்ப வாழ்க்கை வரை விட்டுக் கொடுக்க வேண்டிய விஷயத்தில் விட்டுக் கொடுத்து தனது வாழ்க்கையை அழகாக மாற்றுபவளாக இருந்தால் மட்டும் போதும் என்று தான் நினைப்பான்

இதன் படி இந்த ராசிக்கார பெண்கள் உங்கள் வாழ்வில் எப்படி அமைவார்கள் என்று லங்கா4 ஆராய்கிறது.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவானால் ஆட்சி செய்யப்படுவார்கள்.
மேலும் இவர்களிடம் லட்சியவாதியான படைப்புத்திறன் நிறைந்து காணப்படும். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை கோபக்கார ஆண்களுக்கு சிறந்த மனைவியாக இந்த சிம்ம ராசிக்கார பெண்கள் இருப்பார்கள்.

மேஷம் ராசி

மேஷம் ராசிகாரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆட்சி செய்யப்படுபவர்கள். இந்த மேஷ ராசி உடைய பெண்கள் ஆற்றல் திறன் நிறைந்தவர்களாகவும் எப்போதும் சுறுசுறுப்பு தன்மை உடன் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ராசிக்காரர்கள் தனக்கு வரும் ஆண்மகன் தனக்கு நிகரானவனாக இருந்தால் மட்டுமே தேர்வு செய்வார்கள்.  திருமணம் செய்யும்போது கணவனை விட்டுக்கொடுத்து  பொதுவாழ்வுடன், இல்லற வாழ்வையும் சேர்த்து ஒரு சேர வழிநடத்தி தனது கடைசி காலம் வரை கணவனை தாங்க தாங்கு என்று தாங்குவார்கள்.

கடக ராசி

கடக ராசி கார பெண்கள் குடும்பத்தின் மீது பேரன்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த கடக ராசி பெண்கள் திருமண பந்தத்திற்கு மிகவும் சிறந்தவர்கள் ஆவார்கள். ஆயுள்காலம் முழுவதும் தன்னை பாதுகாத்து பக்கபலமாக நிற்கும் ஆண்களையை இவர்கள் திருமணம் செய்ய நினைப்பார்கள்.