யாழ். தெல்லிப்பழையை சேர்ந்த திருமதி பவானி மகாதேவன் அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Rehaat month's ago

யாழ். தெல்லிப்பழை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட  பவானி மகாதேவன் அவர்கள் 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வே.க.நவரத்தினம் பராசக்தி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் மருமகளும்,

Lion K.V.மகாதேவன்(சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,

Lion ஜனார்த்தனன்(கனடா), Lion ஜனகன் JP(JJ International Pvt Ltd, Wellawatte), ஜனக்குமரன்(பிரித்தானியா), Lion ஜனந்தன்(Commercial Bank - இலங்கை சட்டக்கல்லூரி மாணவன்) ஆகியோரின் தாயாரும்,

கார்த்திகா, பிரியானி, ரம்யா, கௌசல்யா ஆகியோரின் மாமியும்,

அரன், அதிரா, அஹானா, ஜானுசா, ஹரிஸ், கவினேஸ், ஹர்சிதா, ஜனோத்தியா, கௌசயன், வினோத்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஸ்ரீஸ்கந்தகுமார், ரஜனி(கனடா), அசோக்குமார்(மெல்போர்ன்), சிவாஜினி(கனடா), சாந்தினி(மெல்போர்ன்), வசந்தினி(மெல்போர்ன்) ஆகியோரின் சகோதரியும்,

சிவபூரணம், ஈஸ்வரகுமார்(கனடா), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, ஜெயஸ்ரீ(மெல்போர்ன்), காலஞ்சென்ற மகாநந்தன், அழகரத்தினம்(மெல்போர்ன்), தேவலிங்கம்(மெல்போர்ன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2022 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் இரவு 08.00 மணிவரையும் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொறளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:30 மணியளவில் பொறளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல் 

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

K.V.மகாதேவன்  +94773405915
ஜனார்த்தனன் +14167298389 
ஜனகன் +94753660494 
ஜனக்குமாரன் +447988334399 
ஜனந்தனன் +94772208042 
ரஜனி +16476215570