யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த மரியசீலன் அரவீந்தன் அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Rehaat month's ago

யாழ். அல்லைப்பிட்டி, 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாக கொண்ட மரியசீலன் அரவீந்தன் அவர்கள் 30-05-2022 திங்கட்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், மரியசீலன் தங்கராணி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.