திரு மதிகரன் ஆறுமுகம்

Nilaat month ago

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மதிகரன் ஆறுமுகம் அவர்கள் 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருப்பூங்கொடி ஆறுமுகம் ராஜேஸ்வரி தம்பதிகள், வைத்திலிங்கம் கிருபாமணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

ஆறுமுகம் மதிமோகன் விஜிதா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

நிகேதா அவர்களின் அன்பு அண்ணனும்,

லலிதாம்பிகை, லக்ஸ்மனன்(சுவிஸ்), ராதா, புஸ்பராஜா(பிரித்தானியா), மதீஸ்வரன், பாரதி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

வான்மதி, முத்துலிங்கம்(கலிபோர்ணியா), சஹானா(தவமதி), விக்னேஸ்வரன்(கலிபோர்ணியா), உசேனி(சிவமதி- பிரித்தானியா), குமரகுருபரன், ரதி, ரகுபரன், வாணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

குமாரசாமி- சின்னம்மா, கந்தப்பு- அன்னம்மா(புங்குடுதீவு- 12), வேலுப்பிள்ளை- வள்ளியம்மை, கண்ணையா- மனோன்மனி(புங்குடுதீவு -2) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
 குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 மதிமோகன் +14167072952
வைத்திலிங்கம்  +14372331767
குரு +14168280649
ரகு  +14165872760