சுவிஸ்லாந்தை சேர்ந்த திருமதி சொர்ணம்மா மகாலிங்கம் அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

kaniat month's ago

சுவிஸ்லாந்தை  சேர்ந்த திருமதி சொர்ணம்மா மகாலிங்கம் அவர்கள் 20.08.2022 அன்று காலமானார்

அன்னார் முத்துகிருஷ்ணர் மகாலிங்கத்தின் அன்பு மனைவியும் 
 மலர்விழி,சொர்ணலிங்கம்,காலஞ்சென்ற கயல்விழி,பாஸ்கரலிங்கம் ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்