உடல் எடையை குறைக்க உதவுமா கோவா?

Nila
3 years ago
உடல் எடையை குறைக்க உதவுமா கோவா?
  • கோவாவில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது.
  • எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள்  வளர்வதை முற்றிலும் தடுக்கும். 
  • ஆய்வு ஒன்றிலும், கோவா சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • அல்சரால் அவதிப்படுபவர்கள்,  கோவா ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.
  • ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக  அளவில் நிறைந்துள்ளது.
  • கோவாவில் அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.
  • கோவாவில்  பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.
  • எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேகவைத்த கோவா  அல்லது கோவா சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
  • பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
  • நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.
  • நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
  • தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
  • உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 
  • கோவாவை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
  • எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!