ஓம் நமோ பகவதே வாசு தேவாய நமஹ-புதனின் ரெட்டை முகம்
ஒரு வீட்டில் கூட்டு குடும்பமாய் வாழ்கிறோம்,,
அவ் வீட்டில் ஏதேனும் ஒரு குழந்தைக்கு உடல்நல குறைவு ஆகி விட்டால்,,
அக்குடும்பத்தில் யாருக்கும் நிம்மதி இராது ,,தூக்கமும் இராது,,
Because குழந்தைகள் புதனின் காரகம்,,அவர் நீசம் ஆவது புத்ர காரகனின் வீட்டில்,,
12 மீனம் எனும் உறக்கம்,, நிம்மதி,, குறிக்கும் பாவத்தில் புதன் நீசம்,,
குழந்தைகள் முக்கியம்,, நிமிடத்திற்கு நிமிடம் நம் இரு விழிகளும் குழந்தையின் மேல் பதிந்து இருக்க வேண்டும்,,
குழந்தை நமக்கு கிடைக்கும் வரம்,,அல்ல,
குழந்தை நமக்கு கிடைக்கும் மிக பெரிய செல்வம்,,
""தனித்த புதனுக்கு சக்தி குறைவு ""
இது ஜோதிட கூற்று
குரு புத்திர காரகம்,,குழந்தை வழங்குவது இவரின் பணி
புதன் குழந்தைகள் காரகம்,,
புதன் மூளை குறிக்கும்,
குழந்தைகள் மூளை பிறந்த நாள் முதல் படிப்படியாக வளர்ச்சி அடையும்,,
அதாவது நல்லது எது கெட்டது எது பிரித்து பார்க்கும் அளவுக்கு விவரம் அறியும் வரை அவர்கள் குழந்தைகளே,,
விவரம்,,, அதாவது details ,,முகவரி,, தகவல்,,தெளிவான புத்தி,,
முக நூல் ,,நூல்,, நூல்கள்,, புத்தகம்,,நம் அடையாளம்,,,இன்னும் ஏராளமான
கார அகங்கள் சொல்லி கொண்டே செல்லலாம்,,,
குழந்தை பிறந்ததும் தானாக வளர்ந்து விடுமா,, இல்லையே,,
அருகில் தாய் இருப்பது அவசியம்,,(சந்திரன்)
தானாகவே பள்ளி சென்று விடுமா அதற்கு guardian தேவை ,,கூட்டு போக கூட்டு வர,,(சூரியன் தகப்பன்,(செவ்வாய் உடன் பிறப்பு)
தானாக வே தட்டில் உணவை வைத்தால் உண்டுவிடுமா இல்லை ஊட்டு வதர்க்கும் தாய் அவசியம்,,
பள்ளி சென்றாலும் தானாக படித்து விடுமா,வாத்தி யார் அவசியம்(குரு)
புதன் எனும் குழந்தை விவரம் அறியும் வரை
சந்திரன், சூரியன், செவ்வாய், குரு, இவர்களிடம் அண்டி பிழைக்கும்,,
விவரம் அறிந்தவுடன்,,
சனி (சுய வேலை)
சுக்ரன் (காதல்,)இவர்களிடம் அண்டி பிழைக்கும்,,,
Double game,,
இரட்டை முகம்,,
புதன் என்றால் இரெட்டை காரகம்,
இப்படி இரு முகங்களாக வே வாழ்க்கை முழுதும் அண்டி பிழைக்க வேண்டும்,,,
தனித்த புதனுக்கு சக்தி குறைவு என்பது மேற்சொன்ன விஷயங்களில் இருந்தே பிறப்பு எடுத்திருக்கும்,,, என்பது என் கருத்து,,,,
ஓம் நமோ பகவதே வாசு தேவாய நமஹ