நள்ளிரவில் வெளியானது ஜே.இ.இ. தேர்வு முடிவுகள்!
Prabha Praneetha
3 years ago
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியானதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாம் ண்களைநேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீத மதிப்பெ பெற்று உள்ளதாகவும் 18 பேர் முதலிடம் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 பேர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களை சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஜேபி தேர்வு முடிவுகளை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது