டேட்டிங் செயலியில் பெண்களே இல்லாததால் செயலி மீது வழக்கு தொடர்ந்த இளைஞர்
Prasu
3 years ago
உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் இந்த கால இளைஞர்களிடயே டேட்டிங் செயலிகள் பெரும் வரவேற்பை கண்டுள்ளன. ஆனால் அதே சமயம் பல டேட்டிங் ஆப்களில் பெண்கள் அதிகம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் டேட்டிங் செயலி ஒன்றில் ஏராளமான பெண்கள் ரெஜிஸ்டர் செய்திருப்பதாக அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி அந்த செயலியை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் அதில் பெண்களே அதிகம் இல்லாததால் அந்த செயலி மீது வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.