இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு அதிர்ச்சி
Prasu
3 years ago

இன்ஸ்டாகிராமை பார்க்க மாதம் ரூபாய் 89 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளி வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்படும் லைவ் வீடியோக்களை பார்க்க மாதந்தோறும் ரூபாய் 89 சந்தா கட்டணம் முறையை கொண்டுவர பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது
இதன் காரணமாக பிரபலங்கள் மற்றும் பிரபலங்களின் பக்கங்களில் உள்ள ஸ்டோரியை பதிவு செய்யும் நபர்களுக்கு வருவாய் ஈட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு சந்தா என்பது பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது



