பிரஷர் குக்கரில் சமைப்பவர்கள் அவதானம். அதனால் உள்ள அபாயம் என்னென்ன, அதனால் ஏற்படும் நோய்கள் எவை என தெரியுமா?
நாகரீக உலகில் நடமாடும்போதே மக்கள் இறந்து அடுத்த வினாடியே அவர்களுக்கு சொந்தமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
அந்த வகையில் அதில் உணவுப் பழக்கமும் அதை எப்படி செய்கிறார்கள் என்ற நடைமுறையுமே காரணமாகும். அதுவும் அன்றாட வாழ்க்கையே இயந்திரத்தை தாண்டி வேகம் அதிகரித்துக்கொண்டு செல்வதும் அதை சமாளிக்க உணவோ, உறக்கமோ, உடல்சார்ந்த உறவோ இயந்திரமாக இயங்கவேண்டி உள்ளது.
அவ்வகையில், உணவுப் பகுதியில் ஒரு அம்சமாக ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் மனஅழுத்தம், சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, மலட்டுத்தன்மை போன்று மேலும் பல வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.
"எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்".
ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.
இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம்
ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.
Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படியான ஆய்வுகளை மக்கள் பல நன்மைகளைப் பெற்றிருப்பதால், இப்படியான ஆய்வுகளை கடைப்பிடித்து நடப்பதால் தம்மையும், தமது நாட்டையும், தமது வரும்கால சந்ததிகளையும் காக்க உதவும்.