கோடை காலத்தில் வெப்பத்தை அழித்து, குளிர்ச்சியை தரவல்ல மோரின் மகத்துவம்

#Health
கோடை காலத்தில் வெப்பத்தை அழித்து, குளிர்ச்சியை தரவல்ல மோரின் மகத்துவம்
  • வைட்டமின் பி-2, கால்சியம், பாஸ்பரஸ், ரிபோ ப்ளேவின் போன்றவை மோரில் உள்ளன.
  • சரும நோய் எதிர்ப்பு, ஆரோக்கியமான எலும்புகள் மோரின் கூடுதல் சிறப்பு.
  • மாதவிடாய் கோளாறுகளை அகற்றுவதில் மோரின் பங்கு அதிகம்.
  • நெஞ்செரிச்சலை அகற்றுகிறது.
  • உடல் சூட்டினையும், தாகத்தையும் அகற்றி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது.
  • குடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை வெளியேற்றுகிறது.
  • சளி, ஜலதோஷம் இவற்றினை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்.
  • உடலில் மோர் தடவி குளித்தால், வெயிலில் வாடிய கருத்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!