சக்கரை வியாதியுள்ளவர்கள் கவனத்திற்க்கு இவற்றை உபயோகிக்காதீர்கள்!

Lanka4
2 years ago
 சக்கரை வியாதியுள்ளவர்கள்  கவனத்திற்க்கு  இவற்றை உபயோகிக்காதீர்கள்!
  • பாகற்காய் சாப்பிடுவது நல்லது - ஆனால் அதிகம் பாவித்தால் கண் பார்வையைக் குறைத்துவிடும்.
  • வெந்தயம்  மிக நல்லது  - ஆனால் சளி வருத்தம் உள்ளவர்கள் பாவிக்கவேகூடாது. காரணம் வெந்தயம் மிக குளிர்மையான மூலிகை.
  • நாவல் விதை  தூள் நல்லது - அதிகம் பாவித்தால் சிறுநீரகம் பாதிப்படையும்.
  • ஆவாரம்பூ நல்லது - அதிகம் பாவித்தால் வெள்ளை நரை மற்றும் தோலில் ஒரு தேமல் ஏற்படும்.
  • வல்லாரை நல்லது - அதிகம் உண்டால் தூக்கம் வராது அதனால் மூளை பாதிப்பாகும் அல்லது மன உழைச்சல் ஏற்ப்படும்.
  • சிகப்பு இறைச்சி நல்லது - அதிகம் சாப்பிட்டால் கொழுப்பு இரத்தக்குழாயில் அடைத்து மாரடைப்பு வரும்.
  • ஆயுள்வேத  அல்லது ஆங்கில மருந்து பாவிப்பவர்கள் அதிக நீர் அருந்துவது முக்கியம். 
  • சக்கரை வியாதி உள்ள‌வர்கள் கட்டாயம் மதியவேளையில் 1 தொடக்கம் 2 மணிநேரம் தூங்கவேண்டும். இரவு குறைந்தது 7 மணிநேரம் தூங்கவேண்டும். அதிக நோயாளிகள் தூக்கமின்மையாலேயே நோயாளர் ஆக்கப்படுகிறார்கள். 
  • இப்படி மருந்துகளை உங்கள் ஒவ்வொருவரின் தற்போதய ஆரோக்கியம் மற்றும் வயதை வைத்து உங்கள் இரத்த பரிசோதனையின் பிற்பாடு ஒரு சரியான வைத்திய ஆலோசனையின் பின்னர் உட்கொள்வதே நல்லது.
  • சிலரின் அரைகுறை வைத்தியத்திய ஆலோசனையை கேட்டு தவறாக இவற்றை உபயோகிக்காதீர்கள்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!