ராஷ்மிகாவுக்கு தமிழில் அடுத்த பிரம்மாண்ட படம்
#Cinema
#TamilCinema
Kobi
2 years ago
விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு இன்னொரு பெரிய பட வாய்ப்பும் வந்திருக்கிறது.
விக்ரம் ஜோடியாக சீயான் 61 படத்தில் அவர் நடிக்க இருக்கிறார் எனவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ராஷ்மிகாவும் ஓகே சொல்லிவிட்ட நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.