68வது தேசிய விருது வென்றவர்கள் முழு விவரம்
இன்று 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் யோகி பாபு நடித்த மண்டேலா ஆகிய படங்கள் அதிகம் விருதுகள் ஜெயித்து இருக்கின்றன.
விருதுகள் முழு விவரம்
சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த பின்னணி இசை: சூரரைப் போற்று (ஜி.வி பிரகாஷ்)
சிறந்த எடிட்டிங்: சிரவஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (ஸ்ரீகர் பிரசாத்)
சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று (ஷாலினி உஷா நாயர், சுதா கொங்கரா)
சிறந்த வசனம்: மண்டேலா (மடோன் அஸ்வின்)
சிறந்த துணை நடிகை: லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிரவஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)
சிறந்த நடிகர்: சூர்யா (சூரரைப் போற்று), அஜய் தேவ்கன் (தன்ஹாஜி)
சிறந்த அறிமுக இயக்குனர்: மண்டேலா (மடோன் அஸ்வின்)
சிறந்த படம்: சூரரைப் போற்று
சிறந்த இயக்கம்: ஐயப்பனும் கோஷியும் (மளையாளம்)
சிறந்த துணை நடிகர்: பிஜு மேனன் (ஐயப்பனும் கோஷியும்)
சிறந்த ஸ்டண்ட்: ஐயப்பனும் கோஷியும் (ராஜசேகர், மாபியா சசி, சுப்ரீம் சுந்தர்)
சிறந்த நடன அமைப்பு: நாட்டியம் (தெலுங்கு) சந்தியா ராஜு
சிறந்த லிரிக்ஸ்: சாயினா (ஹிந்தி) மனோஜ் முண்டஷிர்
சிறந்த மியூசிக் (பாடல்): தமன் (ஆலா வைகுண்டபுரம்லோ)
சிறந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்: டிவி ராம் பாபு(நாட்டியம்)
சிறந்த காஸ்டியூம் டிசைனர்: Nachiket Barve and Mahesh Sherla (தன்ஹாஜி)
சிறந்த ப்ரொடக்ஷன்டிசைன்: Kappela (மலையாளம்)