புதிய தொழில் தொடங்கும்- நடிகர் சூர்யா
#TamilCinema
#Tamil Nadu
#Cinema
Kobi
2 years ago
தற்போது நடிகர் சூர்யா புதிய தொழிலிலை சூர்யா தொடங்க இருக்கிறாராம். அதாவது, தெலுங்கு நடிகர்களைப் போல நடிகர் சூர்யா தமிழகத்தில் 5 திரையரங்குகளை லீசுக்கு எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் அவருடைய வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.