வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை ஹன்சிகா -வைரலாகும் புகைப்படம்

Nila
2 years ago
வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை ஹன்சிகா -வைரலாகும் புகைப்படம்

 ஹன்சிகா தனது வருங்கால கணவரான காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.குழந்தை நட்சத்திரம் முதல் திரையுலகில் நடித்து வரும் ஹன்சிகா தமிழ் திரை உலகில் ’எங்கேயும் காதல்’ ’வேலாயுதம்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்பட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா அவரது தொழில் பார்ட்னரான சோகேல் கதுரியா என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகவும், டிசம்பர் 4ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் இந்த திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காதலருடன் பாரிஸ் நகரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது காதலர் அவருக்கு செம ரொமான்ஸாக புரபோஸ் செய்யும் காட்சிகள் உள்பட பல காட்சிகள் உள்ளன என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகாவின் இந்த புகைப்படத்திற்கு நடிகைகள் குஷ்பூ, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ரேயா ரெட்டி உள்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

May be an image of 2 people, people standing and outdoors

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!