2022 நஷ்டத்தை ஏற்படுத்திய தமிழ் படங்களின் வரிசை

2023ம் ஆண்டு வந்துவிட்டது, வருட ஆரம்பமே அமர்க்களமாக இருக்கப்போகிறது, காரணம் விஜய்-அஜித் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான இவர்களின் படங்கள் துணிவு மற்றும் வாரிசு படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனால் ரசிகர்கள் இப்போதே ஜனவரி 11ம் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தடுத்தும் பெரிய நடிகர்களின் படங்கள் இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
2022ல் வசூலில் நஷ்டத்தை ஏற்படுத்திய படங்களின் விவரம்- இத்தனை டாப் நடிகரின் படமா? | 2022 Top Actor Films Failure In Box Office
நஷ்டமான படங்கள்
கடந்த வருடமும் டாப் நடிகர்களின் படங்கள் வெளியானது, சில வெற்றி அடைந்தது, பெரிய நடிகர்களின் படங்கள் பல கடும் நஷ்டத்தை சந்தித்தது. அப்படி கடந்த வருடம் பெரிய தொகையில் தயாராகி நஷ்டத்தில் அமைந்த படங்களின் விவரத்தை காண்போம்.
பீஸ்ட்
கோப்ரா
எதற்கும் துணிந்தவன்
பிரின்ஸ்
நானே வருவேன்
தி லெஜண்ட்
வீரமே வாகைசூடும்
கேப்டன்
DSP
லத்தி



