முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை நெல் கொள்முதல் விதிமுறை மாற்றம் செய்ய

Mani
1 year ago
முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை நெல் கொள்முதல் விதிமுறை மாற்றம் செய்ய

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
 

காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழை காரணமாக நீரில் மூழ்கி உள்ளது இதனால் பெரும் பாதிப்பு உள்ளானார்கள் விவசாய பெருமக்கள் இந்த பாதிப்புகளை தனித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறையை தேவையான மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

குறுவை பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது மாநிலத்தின் 16.43 லட்சம்ஹெக்டேர்  பரப்பளவு சம்பா மற்றும் நவரை பயிரின்  கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, பாசன வாய்க்கால் துரிதமாக தூர்வாருதல், மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே  தண்ணீர் திறந்து விடுதல் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்குதல் போன்ற தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையால் நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்கிறது. எப்பொழுதும் பிப்ரவரி மாசம் நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த கன மழை  பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்ச அக்டர் பரப்பளான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்ற அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுத்து வரும் நிலையில் பருவம் தவறி பெய்த மழை பலத்த சேதத்தை ஏற்படுத்தி நிலையில் தானிய அறுவடை செய்ய முடியாத நிலையில் மிக அதிக ஈரப்பதம் இருக்கும் என விவசாயிகள் கவலையில் அடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாக தூர்வாருதல், மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுதல், விவசாயிகளுக்கு குறுவைத்தொகுப்பு வழங்குதல் போன்று தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்து, குறுவை பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில் 16.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சம்பா மற்றும் நவரை பயிரின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.