சட்ட விரோதமாக நுழைந்த ரோகிங்கியா அகதிகள் 19 பேர் கைது
வங்காள தேசத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு சட்டவிரோதமாக 18 பேர் நுழைந்தனர் சுனாமுரா எல்லையில் உள்ள கம்பி வேலையை துண்டித்து வங்கல தேசத்தில் இருந்து ஆறு ஆண்கள் ஆறு பெண்கள் மற்றும் குழந்தைகள் என 18 பேர் நுழைந்தனர் இதில் வங்காளதேச வங்காளதேசத்தினரும் மற்றும் மியான்மாரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகளும் இருந்தனர்.
பங்களாதேஷும் மியான்மார் நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்கு நுழைந்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது சட்ட விரோதமாக இந்தியாவுக்கு நுழைந்த குடும்பமாக நுழையவும் நண்பர்கள் நாட்டின் பல்வேறு பகுதியில் மாற்றுப் பெயர் அடையாள அட்டை சட்டவிரமாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்து திரிபுராவின் அகர்தலா ரயில் நிலையத்தில் சென்றுள்ளனர் அங்கிருந்து மேற்கு வங்காளத்திற்கு செல்லும் கஞ்சஜூங்கா ரயிலில் இருந்து இவர்கள் ஹைதராபாத் நோக்கிச் செல்ல திட்டமிட்டு இருந்தனர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீஸ் சந்தேகம் விட்டு இவர்களை சுற்றி திரிந்தவர்களை விசாரித்த போது சட்டவிரோதமாக இந்தியாவுக்கு நுழைந்தது தெரியவந்தது பின்பு இதற்கு பின்புறமாக செயல்பட்டு வந்த நபர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் இவர்களிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது வருகின்றனர்.