எங்கள் வேட்பாளருக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. அதிமுக சி.வி சண்முகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரு அணிகளும் தனது வேட்பாளர்களை அறிவித்தனர் இதன் காரணமாக இரட்டை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இபிஎஸ் தாக்கல் செய்த இழப்பீடு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது அதிமுக வேட்பா பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதத்தினை தேர்தல் ஆணையத்திடம் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சிவிஎஸ் சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் படிவம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.மொத்தம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2646 பேர் சுற்றிருக்க அனுப்பப்பட்டது தென்னரசு பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்துள்ளது பொதுக்குழு உறுப்பினர்கள் 92% பேர் அதாவது 251 வாக்குகள் தென்னரசு ஆதரவாக கிடைத்துள்ளது பெயரை கொடுக்காததால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை.