குழந்தைகள் சளி இருக்கும் போது தவிர்க்கப்படும் உணவுகள்

Mani
1 year ago
குழந்தைகள் சளி இருக்கும் போது தவிர்க்கப்படும் உணவுகள்

கொரோனா காலகட்டம் அல்லாமல் பொதுவான நேரத்தில் கூட பெரியோர்களுக்கு சளி பிடித்தால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை.  இதனால் ஏற்படும் விளைவான சரியான தூக்கெண்மை,  மூச்சு விடுதல் சிரமம்,  வறட்டு இருமல் மற்றும் சலியுடன் கூடிய இருமல் என பல தொடர்ச்சியான பிரச்சனைகள் வந்துவிடும்.  குழந்தைகளுக்கு சளி பிடித்தால் நம்மை போல் அவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டாகும். நம் மருத்துவரானகி சரியான மாத்திரை வாங்கி கொடுப்போம் ஒருபுறம் இருந்தாலும் நம் குழந்தையின் சளி இருமல் இருக்கும் போது சில உணவுகளை கொடுப்பது தவிர்த்துக் கொள்ள வேண்டும் அந்த உணவின் வகையை நாம் கீழ் காணலாம்.

*பழம் வகைகளில் திராட்சை வாழைப்பழம் தர்பூசணி மற்றும் சாத்துக்குடி போன்ற பழங்களை கொடுக்கக் கூடாது.

*பால் வகைகளில் தயிர் நெய் வெண்ணெய் கிரீம் மட்டும் பட்டர் போட்ட பொருட்கள் கொடுப்பது தவிர்க்கவும் இது மேலும் சளி இருமலை அதிகரிக்க செய்யும்.

*உலர்ந்த முந்திரி திராட்சை பாதாம் போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது பவுடர் போல் செய்து பாலில் கலந்து கொடுக்கக் கூடாது . பொருட்களை முந்திரி திராட்சை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அத்தனை குழந்தைகளின் சரியாக சாப்பிடாமல் விழித்து விடுவார்கள் விழுங்கும் போது அவர்களுக்கு இருமல் மற்றும் வாந்தி அதிக அதிகமாக ஏற்படுத்தும்.

*கடையில் அல்லது வீட்டில் செய்த என்னை ஆள் ஆன உணவுகளை குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்காமல் இருந்தால் சளி மற்றும் இருமல் குறைய தொடங்கும்.

*சாதாரணமா சாதனமாக குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் போது தொண்டையில் ஒரு விதமான எரிச்சல் ஏற்படும் அந்த நேரத்தில் நீங்கள் காரம் அதிகம் உள்ள உணவுகளை கொடுத்தீர்கள் என்றால் அவருக்கு  தொண்டையில் மேலும் எரிச்சல் மற்றும் புன்னை உருவாக்கும்.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!