காதில் பூண்டு பல் வைத்து உறங்குவதால் ஏற்படும் அதிக நன்மைகள்
பலர் வாய்மொழியாக காதில் பூ வைக்காதே என்று சொல்வார்கள் இதை காமெடியை ஏற்படுத்தும் . ஆனால் நம்ம பார்க்க போவது நாம் சாப்பிடும் உணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டு தான் இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது இந்த பூண்டின் ஒரு பல் நம் இரவில் தூங்கும் போது நம் காதில் வைக்கும் வைக்கும் போது ஏற்படும் நல்ல விஷயங்கள் என்ன என்று நாம் பார்ப்போம்.
பல மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டு எளிதில் நம் வீட்டில் கிடைக்கும் நாம் பூண்டின் பல் காதில் வைத்துக் கொள்வதாலும் , சரியான அளவில் சாப்பிடுவதாலும் உடலுக்கு பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
பலருக்கு இன்று இருப்பது உடல் வலி பிரச்சனைகள் இதை குறைக்க ஒரு வழி , ஆம் பூண்டு ஒரு பல் எடுத்து நாம் தூங்கும் போது நம் காதில் உள்ளே வைத்துக் கொண்டால் உடல் வலி தானாகவே குறைந்து விடும் , உடல் ரிலாக்சாக இருப்பதை நாம் உணரலாம் காதில் பூண்டு வைத்தால் இது மட்டுமல்லாமல் வீக்கம் தலைவலி ,காய்ச்சல், காது வலி போன்ற பல்வேறு பிரச்சனை குறைக்கப்படுகிறது.
பூண்டு பல் காதில் இரவு வைக்கும்போது காலையில் எழுந்து பார்த்தல் காது வலி முற்றிலும் குணமாகி போய்விடும். இத்தனை மாதிரியான பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது நாம் சாப்பிடக்கூடிய பூண்டு.