நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
Mani
1 year ago
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர்" சக்தி கந்தா தாஸ் "தெரிவித்துள்ளார்.
மும்பையின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்பிஐ அலுவலகர் சக்தி கந்தா தாஸ் வங்கிக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய காலன் வட்டி விகிதமாக ரெப்கோ வெட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்கிறது என அறிவித்துள்ளார்.
2023 -2024 நிதியாண்டின் பணவீக்கம் சராசரியாக 5.6% ஆக இருக்கும் என்கிறார்.