அசாம் அரசுக்கு நடிகர் டிகாப்ரியோ பாராட்டு : காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சிறப்பான நடவடிக்கை

Mani
1 year ago
அசாம் அரசுக்கு நடிகர் டிகாப்ரியோ பாராட்டு : காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சிறப்பான நடவடிக்கை

ஹாலிவுட் நடிகர் லியோனார்னடோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்பாக இன்ஸ்டாகிராம் தனது  பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர்அழிந்து வரும் ஒற்ற கொம்பு காண்டாமிருகம் கொள்வதற்கு, எதிராக அசாம் அரச சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த கடந்த 2000 முதல் 2021 ஆண்டு வரை சுமார் 190 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடு பட்டுள்ளதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அசாம் மாநில அரசு காசிரங்கா தேசியப் பூங்காவில், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை முடிவுக்கு கொண்டு வர, நடவடிக்கை எடுத்துள்ளது. 
இந்த நடவடிக்கை மூலம் கடந்த 1977, ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த பகுதியின் முதல்முறையாக காண்டாமிருங்கள் வேட்டையாடப்படவில்லை.
 இந்த வகையின் காசிரங்கா தேசிய பூங்காவில், 2,200 பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருங்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது உலக மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு உள்ளது.

இந்தியாவின் வெற்றிக்கு பல நல்ல செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. ஏனெனில், அரிய காண்டாமிருகத்தின் உலக மக்கள் தொகை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 200 இல் இருந்து சுமார் 3,700 ஆக உயர்ந்துள்ளது. லியோனார்னடோ டிகாப்ரியோ, இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!