அசாமில் இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில் அடுத்த 12 மணிநேரத்தில் சிக்கிமில் நிலநடுக்கம்
#SriLanka
#Lanka4
#India
#Tamil Nadu
#Tamil
#Tamilnews
#Earthquake
Prabha Praneetha
2 years ago

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .
4.3 ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் அசாமில் 4 ரிக்கடர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



