இளநரையைப் போக்க வெந்தயம் சாலச்சிறந்த இயற்கை வைத்தியமாகும்.
#ஆரோக்கியம்
#மூலிகை
#பயன்பாடு
#லங்கா4
#தகவல்
#Health
#herbs
#Benefits
#Lanka4
#information
Mugunthan Mugunthan
2 years ago

சில இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினை நரை முடி தோன்றுவது ஆகும். இதற்கு சாயம் பூசுவதை விட இயற்கையாக கிடைக்கு வெந்தயம் மிகச்சிறந்த மருந்தாகும்.
நீங்கள் முதலில் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதை அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வு மற்றும் இளநரையை போக்கும் என்றும் வெந்தயத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்கு தேய்த்தாலும் தலை முடி உதிர்வை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஊற வைத்த வெந்தயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவை சேர்த்து தலையில் அரைத்து பூசி குளித்தால் இளநரையை கட்டுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.



