சாதாரண வேலைக்கே அதிகமாக உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் வியர்க்கின்றதா? உடனடி சிகிச்சை பெறுங்கள்..
#ஆரோக்கியம்
#வியர்வை
#சிகிச்சை
#வைத்தியர்
#லங்கா4
#Health
#Sweat
#remedy
#doctor
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் சிலருக்கு சாதாரண வேலைக்கே அதிகமாக வியர்க்கும். இதற்குக் காரணம் அதிக வியர்வைச்சுரப்பியேயாகும். மேலும் இதனைக்கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டுமென்பதை இங்கே பார்ப்போம்.
இதற்கு புகைத்தல் மற்றும் மதுபானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கு மூல காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மனதளவில் உணர்ச்சி வசப்படுதல் காரணமாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வியர்க்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் புகைத்தல் மற்றும் மதுபானம் குடிக்காதவர்களுக்கு இந்த பிரச்சனை வராது என்றும் கூறப்படுகிறது.



