நெல்லிக்காய் நன்மைகள்

#Health #World_Health_Organization #Health Department #Healthy
Mani
1 year ago
நெல்லிக்காய் நன்மைகள்

ஒரு நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்களும் மூன்று அப்பிளில் இருக்கும் சத்தும் ஒரே அளவுதான் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். 

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் சர்க்கரையின் அளவுகளை குறைக்க உதவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் உட்கொண்டு வர, அதில் உள்ள வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும். மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகளையும் நீக்கும்.

நெல்லிக்காய் சோர்வான, மந்தமான உடல்களை உற்சாகப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான தூக்க முறைகளை ஊக்குவிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!