கிவி பழத்தின் நன்மைகள்
தினமும் ஒரு கிவிப் பழம் சாப்பிட்டால் போதும், உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கிவி இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை தடுக்கிறது.
கிவி பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பது செரிமானத்திற்கு மிக நல்லது.
கிவி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. கிவி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன, இது உடலில் உண்டாகும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கிவி அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழமாகும், இது கண் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்கிறது. மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
கிவி பழத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் லிக்னான்ஸ் உள்ளது. இந்த லிக்னான்கள் கிவி பழத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன. இது இரத்த அழுத்தத்தை குறைக்க
கிவி பழத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. ஆரோக்கியமான பற்களை உருவாக்க கால்சியம் அவசியம். சாதாரண தசை செயல்ப
கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் ,கிவி பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதினால் ஏற்படும் ஆஸ்துமா, மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு, சிறந்த தீர்வாக இருக்கிறது.