இந்த நாட்டில் மின்சார வாகனங்களுக்கு கட்டுப்பாடு..! ஏன் தெரியுமா?

#swissnews #Lanka4 #Tamilnews
Kalaimathy
4 months ago
இந்த நாட்டில் மின்சார வாகனங்களுக்கு கட்டுப்பாடு..! ஏன் தெரியுமா?

உலகம் முழுவதும் மின்சார வாகனம் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுப் புற சூழல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு பெருமளவில் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த சூழலில் சுவிட்சர்லாந்தில் மட்டும் மின்சார வாகன உபயோகத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதற்கான காரணம் என்ன என்று பார்க்கும்போது, நாட்டில் நிலவும் எரிசக்தி தட்டுபாடு என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு