இலங்கைக்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த ஆசிய அபிவிருத்தி வங்கி!

#Sri Lanka #Sri Lanka President #money
Mayoorikka
4 months ago
இலங்கைக்கு நிதி வழங்க  ஒப்புதல் அளித்த ஆசிய அபிவிருத்தி வங்கி!

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவை வழங்குவதற்காக 350 மில்லியன் டொலர் சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு